9 சாப்பானின் மகனாகிய அகிக்காமின் மகன் கெதலியா, அவர்களிடமும் அவர்களுடைய ஆட்களிடமும் உறுதிமொழி கொடுத்து, “கல்தேயர்களுக்குச் சேவை செய்யப் பயப்படாதீர்கள். இந்தத் தேசத்திலேயே இருந்து, பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்யுங்கள். அப்போது எந்தக் கஷ்டமும் இல்லாமல் வாழ்வீர்கள்.+