-
எரேமியா 41:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 அப்போது, நெத்தனியாவின் மகன் இஸ்மவேலும் அவனுடைய பத்து ஆட்களும் திடீரென்று எழுந்து, யூதாவின் அதிகாரியாக பாபிலோன் ராஜா நியமித்திருந்த சாப்பானின் மகனான அகிக்காமின் மகன் கெதலியாவை வாளால் வெட்டிப்போட்டார்கள்.
-