எரேமியா 41:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அவர்கள் எகிப்துக்குப் போக முடிவு செய்து,+ பெத்லகேமுக்குப்+ பக்கத்திலே கிம்காம் என்ற இடத்திலிருந்த ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். ஏனென்றால், அவர்கள் கல்தேயர்களை நினைத்துப் பயந்தார்கள்.
17 அவர்கள் எகிப்துக்குப் போக முடிவு செய்து,+ பெத்லகேமுக்குப்+ பக்கத்திலே கிம்காம் என்ற இடத்திலிருந்த ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். ஏனென்றால், அவர்கள் கல்தேயர்களை நினைத்துப் பயந்தார்கள்.