எரேமியா 41:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 பாபிலோன் ராஜா அதிகாரியாக நியமித்திருந்த அகிக்காமின் மகன் கெதலியாவை நெத்தனியாவின் மகன் இஸ்மவேல் கொலை செய்திருந்ததால்தான்+ அப்படி கல்தேயர்களை நினைத்துப் பயந்தார்கள்.
18 பாபிலோன் ராஜா அதிகாரியாக நியமித்திருந்த அகிக்காமின் மகன் கெதலியாவை நெத்தனியாவின் மகன் இஸ்மவேல் கொலை செய்திருந்ததால்தான்+ அப்படி கல்தேயர்களை நினைத்துப் பயந்தார்கள்.