எரேமியா 42:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 “தயவுசெய்து எங்களுக்கு ஒரு உதவி செய்யுங்கள். நாங்கள் கொஞ்சம் பேர்தான் மிச்சமிருக்கிறோம்,+ அதை நீங்களே பார்க்கிறீர்கள். அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
2 “தயவுசெய்து எங்களுக்கு ஒரு உதவி செய்யுங்கள். நாங்கள் கொஞ்சம் பேர்தான் மிச்சமிருக்கிறோம்,+ அதை நீங்களே பார்க்கிறீர்கள். அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.