-
எரேமியா 42:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 அவர்களிடம், “உங்களுக்காக இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவிடம் வேண்டிக்கொள்ளும்படி என்னிடம் கேட்டுக்கொண்டீர்களே. அவர் சொல்வது இதுதான்:
-