எரேமியா 42:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 ‘நீங்கள் இந்தத் தேசத்திலேயே இருந்தால் நான் உங்களைக் கட்டி எழுப்புவேன், கவிழ்க்க மாட்டேன். உங்களை நட்டு வளர்ப்பேன், பிடுங்கியெறிய மாட்டேன். உங்களுக்குக் கொடுத்த தண்டனையை நினைத்து வருத்தப்படுவேன்.+
10 ‘நீங்கள் இந்தத் தேசத்திலேயே இருந்தால் நான் உங்களைக் கட்டி எழுப்புவேன், கவிழ்க்க மாட்டேன். உங்களை நட்டு வளர்ப்பேன், பிடுங்கியெறிய மாட்டேன். உங்களுக்குக் கொடுத்த தண்டனையை நினைத்து வருத்தப்படுவேன்.+