எரேமியா 43:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 சாப்பானின்+ மகனாகிய கெதலியாவிடம்+ காவலாளிகளின் தலைவனான நேபுசராதான்+ விட்டுச்சென்ற ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், ராஜாவின் மகள்களையும், அவர்களோடுகூட தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் மகன் பாருக்கையும் கூட்டிக்கொண்டு போனார்கள். எரேமியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 43:6 காவற்கோபுரம்,8/15/2006, பக். 19
6 சாப்பானின்+ மகனாகிய கெதலியாவிடம்+ காவலாளிகளின் தலைவனான நேபுசராதான்+ விட்டுச்சென்ற ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், ராஜாவின் மகள்களையும், அவர்களோடுகூட தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் மகன் பாருக்கையும் கூட்டிக்கொண்டு போனார்கள்.