-
எரேமியா 43:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 பின்பு அவர்களிடம் இப்படிச் சொல்: ‘இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “என் ஊழியனும் பாபிலோனின் ராஜாவுமான நேபுகாத்நேச்சாரை நான் வர வைப்பேன்.+ நான் மறைத்து வைத்திருக்கிற இந்தக் கற்களுக்கு மேல் அவனுடைய சிம்மாசனத்தை நிறுத்துவேன். அவன் தன்னுடைய ராஜ கூடாரத்தை அவற்றின் மேல் விரிப்பான்.+
-