எரேமியா 44:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘எருசலேமையும் யூதாவின் நகரங்களையும் நான் எப்படி அழித்திருக்கிறேன் என்று நீங்களே பார்த்திருக்கிறீர்கள்.+ இன்று அவை பாழாய்க் கிடக்கின்றன. அங்கே மனுஷ நடமாட்டமே இல்லை.+
2 “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘எருசலேமையும் யூதாவின் நகரங்களையும் நான் எப்படி அழித்திருக்கிறேன் என்று நீங்களே பார்த்திருக்கிறீர்கள்.+ இன்று அவை பாழாய்க் கிடக்கின்றன. அங்கே மனுஷ நடமாட்டமே இல்லை.+