எரேமியா 44:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 ஆனால், நீங்கள் காதில் வாங்கவே இல்லை. மற்ற தெய்வங்களுக்குப் பலி செலுத்துவதை நிறுத்தவில்லை. அந்தப் பாவத்தைவிட்டு விலகவில்லை.+
5 ஆனால், நீங்கள் காதில் வாங்கவே இல்லை. மற்ற தெய்வங்களுக்குப் பலி செலுத்துவதை நிறுத்தவில்லை. அந்தப் பாவத்தைவிட்டு விலகவில்லை.+