எரேமியா 44:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 “நீங்களும், உங்கள் முன்னோர்களும், ராஜாக்களும், அதிகாரிகளும், மற்ற ஜனங்களும் யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் பலிகள் செலுத்தியதை+ யெகோவா மறக்கவில்லை, அவர் அதை நினைத்துப் பார்த்தார்.
21 “நீங்களும், உங்கள் முன்னோர்களும், ராஜாக்களும், அதிகாரிகளும், மற்ற ஜனங்களும் யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் பலிகள் செலுத்தியதை+ யெகோவா மறக்கவில்லை, அவர் அதை நினைத்துப் பார்த்தார்.