23 நீங்கள் யெகோவாவின் பேச்சைக் கேட்காமலும் அவருடைய சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படியாமலும் அவருடைய எச்சரிப்புகளை காதில் வாங்காமலும் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தீர்கள், பொய் தெய்வத்துக்குப் பலிகள் செலுத்தினீர்கள். அதனால்தான், இன்று உங்களுக்கு இந்தக் கதி”+ என்று சொன்னார்.