எரேமியா 46:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 எகிப்துதான் நைல் நதியைப்+ போலவும்கரைபுரண்டு ஓடுகிற ஆறுகளைப் போலவும் வருகிறான்.‘நான் பாய்ந்து போய் இந்தப் பூமியை மூழ்கடித்துவிடுவேன். நகரத்தையும் அதிலிருக்கிற ஜனங்களையும் அழித்துவிடுவேன்’ என்று சொல்கிறான்.
8 எகிப்துதான் நைல் நதியைப்+ போலவும்கரைபுரண்டு ஓடுகிற ஆறுகளைப் போலவும் வருகிறான்.‘நான் பாய்ந்து போய் இந்தப் பூமியை மூழ்கடித்துவிடுவேன். நகரத்தையும் அதிலிருக்கிற ஜனங்களையும் அழித்துவிடுவேன்’ என்று சொல்கிறான்.