-
எரேமியா 46:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 அந்த நாள் உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவுடைய நாள். அவருடைய எதிரிகளை அவர் பழிதீர்க்கும் நாள். யூப்ரடிஸ்+ ஆற்றங்கரையில் இருக்கிற வடக்கு தேசத்தில், உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா பலி கொடுக்கப்போகிறார்.* அவருடைய வாள் உயிர்களைப் பறித்து, திருப்தியாகும்வரை இரத்தத்தைக் குடிக்கப்போகிறது.
-