எரேமியா 46:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 எகிப்து தேசத்தைத் தாக்குவதற்காக பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் வரப்போவதைப் பற்றி எரேமியா தீர்க்கதரிசியிடம் யெகோவா சொன்னது இதுதான்:+
13 எகிப்து தேசத்தைத் தாக்குவதற்காக பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் வரப்போவதைப் பற்றி எரேமியா தீர்க்கதரிசியிடம் யெகோவா சொன்னது இதுதான்:+