28 யெகோவா சொல்வது இதுதான்: ‘என் ஊழியனான யாக்கோபே, பயப்படாதே.
நான் உன்னோடு இருக்கிறேன்.
உன்னை எந்தத் தேசங்களுக்கெல்லாம் சிதறிப்போக வைத்தேனோ
அந்தத் தேசங்களையெல்லாம் அழித்துவிடுவேன்.+
ஆனால், உன்னை அழிக்க மாட்டேன்.+
அதேசமயம், உன்னைத் தண்டிக்காமலும் விட மாட்டேன்.
உன்னைச் சரியான அளவுக்குக் கண்டித்துத் திருத்துவேன்.’”+