எரேமியா 48:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 உன்னுடைய சாதனைகளையும் சொத்துகளையும் நீ நம்பியிருக்கிறாய்.அதனால், நீயும் கைப்பற்றப்படுவாய். கேமோஷ்+ தெய்வம் சிறைபிடிக்கப்படும்.அதன் பூசாரிகளும் அதிகாரிகளும்கூட சிறைபிடிக்கப்படுவார்கள்.
7 உன்னுடைய சாதனைகளையும் சொத்துகளையும் நீ நம்பியிருக்கிறாய்.அதனால், நீயும் கைப்பற்றப்படுவாய். கேமோஷ்+ தெய்வம் சிறைபிடிக்கப்படும்.அதன் பூசாரிகளும் அதிகாரிகளும்கூட சிறைபிடிக்கப்படுவார்கள்.