எரேமியா 48:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 ‘மோவாப் யெகோவாவுக்கு எதிராகப் பெருமையடிக்கிறான்.+ அதனால் போதை ஏறுமளவுக்கு அவனைக் குடிக்க வையுங்கள்.+அவன் வாந்தி எடுத்து அதிலேயே புரளட்டும். எல்லாரும் அவனைப் பார்த்துக் கேலி செய்யட்டும்.
26 ‘மோவாப் யெகோவாவுக்கு எதிராகப் பெருமையடிக்கிறான்.+ அதனால் போதை ஏறுமளவுக்கு அவனைக் குடிக்க வையுங்கள்.+அவன் வாந்தி எடுத்து அதிலேயே புரளட்டும். எல்லாரும் அவனைப் பார்த்துக் கேலி செய்யட்டும்.