எரேமியா 48:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 நீ இஸ்ரவேலைக் கேலி செய்யவில்லையா?+ அவன் என்ன திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவனா?ஏன் அவனைப் பார்த்துக் கிண்டலடித்து, தலையை ஆட்டுகிறாய்?
27 நீ இஸ்ரவேலைக் கேலி செய்யவில்லையா?+ அவன் என்ன திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவனா?ஏன் அவனைப் பார்த்துக் கிண்டலடித்து, தலையை ஆட்டுகிறாய்?