எரேமியா 48:36 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 36 ‘அதனால்தான் மோவாபையும் கீர்-ஆரேஸ் ஜனங்களையும் நினைத்துஎன் உள்ளம் புல்லாங்குழல் போலச் சோக கீதம் பாடுகிறது.+ மோவாப் சேர்த்து வைத்திருக்கிற சொத்துகள் அழிந்துபோகும்.
36 ‘அதனால்தான் மோவாபையும் கீர்-ஆரேஸ் ஜனங்களையும் நினைத்துஎன் உள்ளம் புல்லாங்குழல் போலச் சோக கீதம் பாடுகிறது.+ மோவாப் சேர்த்து வைத்திருக்கிற சொத்துகள் அழிந்துபோகும்.