எரேமியா 49:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 49 அம்மோனியர்களைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேலுக்கு மகன்கள் இல்லையோ? அவனுக்கு வாரிசு இல்லையோ? பிறகு ஏன் காத்+ நகரத்தை மல்காம்+ கைப்பற்ற வேண்டும்? மல்காமைக் கும்பிடுகிறவர்கள் ஏன் இஸ்ரவேலின் நகரங்களில் குடியிருக்க வேண்டும்?” எரேமியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 49:1 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள் (2017), 5/2017, பக். 1
49 அம்மோனியர்களைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேலுக்கு மகன்கள் இல்லையோ? அவனுக்கு வாரிசு இல்லையோ? பிறகு ஏன் காத்+ நகரத்தை மல்காம்+ கைப்பற்ற வேண்டும்? மல்காமைக் கும்பிடுகிறவர்கள் ஏன் இஸ்ரவேலின் நகரங்களில் குடியிருக்க வேண்டும்?”