3 ‘எஸ்போனே, அழுது புலம்பு! ஆயி அழிக்கப்பட்டாள்!
ரப்பாவின் சிற்றூர்களே, அலறுங்கள்!
துக்கத் துணியை போட்டுக்கொள்ளுங்கள்!
ஒப்பாரி வையுங்கள்; தொழுவங்களில் அலைந்து திரியுங்கள்.
ஏனென்றால், மல்காம் தெய்வம் சிறைபிடிக்கப்படும்.
அதன் பூசாரிகளும் அதிகாரிகளும்கூட சிறைபிடிக்கப்படுவார்கள்.+