எரேமியா 49:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 ஏதோமைப் பற்றி பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “தேமானில்+ ஞானம் இல்லாமல் போய்விட்டதா? புத்திசாலிகளால்* நல்ல ஆலோசனை தர முடியவில்லையா? அவர்களுடைய புத்தி* கெட்டுப்போய்விட்டதா?
7 ஏதோமைப் பற்றி பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “தேமானில்+ ஞானம் இல்லாமல் போய்விட்டதா? புத்திசாலிகளால்* நல்ல ஆலோசனை தர முடியவில்லையா? அவர்களுடைய புத்தி* கெட்டுப்போய்விட்டதா?