-
எரேமியா 49:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 ஆனால், நான் ஏசாவுக்குச் சொந்தமான எல்லாவற்றையுமே எடுத்துவிடுவேன்.
அவனால் எங்குமே ஒளிந்துகொள்ள முடியாதபடி
அவனுடைய மறைவிடங்களை வெட்டவெளிச்சமாக்குவேன்.
-