எரேமியா 49:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 அவர்களுடைய ஒட்டகங்கள் கைப்பற்றப்படும்.அவர்களுடைய ஏராளமான கால்நடைகள் சூறையாடப்படும். அவர்களை எல்லா திசைகளிலும் சிதறி ஓட வைப்பேன்.நெற்றி ஓரங்களில் முடியை வெட்டிக்கொள்கிற அந்த ஜனத்துக்கு+எல்லா பக்கத்திலிருந்தும் ஆபத்தை வர வைப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.
32 அவர்களுடைய ஒட்டகங்கள் கைப்பற்றப்படும்.அவர்களுடைய ஏராளமான கால்நடைகள் சூறையாடப்படும். அவர்களை எல்லா திசைகளிலும் சிதறி ஓட வைப்பேன்.நெற்றி ஓரங்களில் முடியை வெட்டிக்கொள்கிற அந்த ஜனத்துக்கு+எல்லா பக்கத்திலிருந்தும் ஆபத்தை வர வைப்பேன்” என்று யெகோவா சொல்கிறார்.