-
எரேமியா 49:36பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
36 வானத்தின் நான்கு மூலைகளிலிருந்தும் நான்கு காற்றுகள் ஏலாமின் மேல் அடிக்கும்படி செய்வேன். ஜனங்கள் நாலாபக்கமும் அடித்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் சிதறி ஓடாத தேசமே இருக்காது.’”
-