எரேமியா 50:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 சீயோனுக்குப் போகும் வழியைக்+ கேட்பார்கள். அந்தத் திசையைப் பார்த்தபடி ஒருவரிடம் ஒருவர், ‘வாருங்கள், என்றுமே மறக்கப்படாத ஒரு நிரந்தர ஒப்பந்தத்தை நாம் யெகோவாவுடன் செய்து அவரோடு சேர்ந்துகொள்ளலாம்’+ என்று சொல்வார்கள்.
5 சீயோனுக்குப் போகும் வழியைக்+ கேட்பார்கள். அந்தத் திசையைப் பார்த்தபடி ஒருவரிடம் ஒருவர், ‘வாருங்கள், என்றுமே மறக்கப்படாத ஒரு நிரந்தர ஒப்பந்தத்தை நாம் யெகோவாவுடன் செய்து அவரோடு சேர்ந்துகொள்ளலாம்’+ என்று சொல்வார்கள்.