எரேமியா 50:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 எல்லா தேசங்களையும் அடித்து நொறுக்கிய சம்மட்டி உடைத்தெறியப்பட்டது!+ பாபிலோனுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கிப்போனது!+
23 எல்லா தேசங்களையும் அடித்து நொறுக்கிய சம்மட்டி உடைத்தெறியப்பட்டது!+ பாபிலோனுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கிப்போனது!+