எரேமியா 50:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 தப்பித்து ஓடுகிறவர்களின் சத்தம் கேட்கிறது.அவர்கள் பாபிலோன் தேசத்திலிருந்து தப்பித்துப் போகிறார்கள்.யெகோவா தேவன் தன்னுடைய ஆலயத்துக்காகப் பழிவாங்கியதைப்+ பற்றிசீயோனில் அறிவிப்பதற்குப் போகிறார்கள்.
28 தப்பித்து ஓடுகிறவர்களின் சத்தம் கேட்கிறது.அவர்கள் பாபிலோன் தேசத்திலிருந்து தப்பித்துப் போகிறார்கள்.யெகோவா தேவன் தன்னுடைய ஆலயத்துக்காகப் பழிவாங்கியதைப்+ பற்றிசீயோனில் அறிவிப்பதற்குப் போகிறார்கள்.