எரேமியா 50:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 ஆனால், அவர்களை விடுவிப்பவர்+ பலமுள்ளவர். பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.+ அவர்களுக்காக அவர் கண்டிப்பாக வழக்காடுவார்.+அவர்களுடைய தேசத்தில் நிம்மதியாக வாழ வைப்பார்.+ஆனால், பாபிலோனின் ஜனங்களுடைய நிம்மதியைப் பறித்துவிடுவார்.”+
34 ஆனால், அவர்களை விடுவிப்பவர்+ பலமுள்ளவர். பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.+ அவர்களுக்காக அவர் கண்டிப்பாக வழக்காடுவார்.+அவர்களுடைய தேசத்தில் நிம்மதியாக வாழ வைப்பார்.+ஆனால், பாபிலோனின் ஜனங்களுடைய நிம்மதியைப் பறித்துவிடுவார்.”+