எரேமியா 50:36 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 36 வெட்டிப் பேச்சு பேசுகிறவர்களை* ஒரு வாள் தாக்கும்; அவர்கள் முட்டாள்தனமாக நடந்துகொள்வார்கள். பாபிலோனின் வீரர்களை ஒரு வாள் தாக்கும்; அவர்கள் மிரண்டுபோவார்கள்.+
36 வெட்டிப் பேச்சு பேசுகிறவர்களை* ஒரு வாள் தாக்கும்; அவர்கள் முட்டாள்தனமாக நடந்துகொள்வார்கள். பாபிலோனின் வீரர்களை ஒரு வாள் தாக்கும்; அவர்கள் மிரண்டுபோவார்கள்.+