எரேமியா 50:40 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 40 “சோதோமையும் கொமோராவையும்+ அவற்றைச் சுற்றியிருந்த ஊர்களையும்+ நான் அழித்தது போலவே பாபிலோனையும் அழிப்பேன். அங்கே இனி யாரும் குடியிருக்க மாட்டார்கள். மனுஷ நடமாட்டமே இருக்காது”+ என்று யெகோவா சொல்கிறார்.
40 “சோதோமையும் கொமோராவையும்+ அவற்றைச் சுற்றியிருந்த ஊர்களையும்+ நான் அழித்தது போலவே பாபிலோனையும் அழிப்பேன். அங்கே இனி யாரும் குடியிருக்க மாட்டார்கள். மனுஷ நடமாட்டமே இருக்காது”+ என்று யெகோவா சொல்கிறார்.