எரேமியா 51:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 வில்வீரர்கள் வில்லை வளைக்க வேண்டாம். யாரும் உடல்கவசத்தைப் போட்டுக்கொண்டு நிற்க வேண்டாம். அவளுடைய வாலிபர்கள்மேல் இரக்கம் காட்டாதீர்கள்.+ அவளுடைய படைகளை மொத்தமாக அழித்துவிடுங்கள்.
3 வில்வீரர்கள் வில்லை வளைக்க வேண்டாம். யாரும் உடல்கவசத்தைப் போட்டுக்கொண்டு நிற்க வேண்டாம். அவளுடைய வாலிபர்கள்மேல் இரக்கம் காட்டாதீர்கள்.+ அவளுடைய படைகளை மொத்தமாக அழித்துவிடுங்கள்.