12 பாபிலோனின் மதில்களுக்கு எதிராகக் கொடியை+ ஏற்றுங்கள்.
பாதுகாப்பைக் கூட்டுங்கள்; காவலர்களை நிறுத்துங்கள்.
பதுங்கியிருந்து தாக்குவதற்கு ஆட்களைத் தயாராக்குங்கள்.
ஏனென்றால், யெகோவா அவளுக்கு எதிராகப் போர்த்தந்திரம் செய்திருக்கிறார்.
பாபிலோனின் ஜனங்களை என்ன செய்யப்போவதாகச் சொன்னாரோ அதைச் செய்வார்.”+