எரேமியா 51:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 பாபிலோனையும் கல்தேயர்கள் எல்லாரையும் நான் பழிதீர்ப்பேன்.சீயோனில் உங்களுடைய கண் முன்னால் அவர்கள் செய்த எல்லா அக்கிரமத்துக்கும்கூலி கொடுப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
24 பாபிலோனையும் கல்தேயர்கள் எல்லாரையும் நான் பழிதீர்ப்பேன்.சீயோனில் உங்களுடைய கண் முன்னால் அவர்கள் செய்த எல்லா அக்கிரமத்துக்கும்கூலி கொடுப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.