எரேமியா 51:43 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 43 அவளுடைய நகரங்களுக்குக் கோரமான முடிவு வந்தது. அவை தண்ணீர் இல்லாத பொட்டல் காடாகவும் பாலைவனமாகவும் ஆகிவிட்டன. அங்கு யாரும் குடியிருக்க மாட்டார்கள். அங்கு மனுஷ நடமாட்டமே இருக்காது.+
43 அவளுடைய நகரங்களுக்குக் கோரமான முடிவு வந்தது. அவை தண்ணீர் இல்லாத பொட்டல் காடாகவும் பாலைவனமாகவும் ஆகிவிட்டன. அங்கு யாரும் குடியிருக்க மாட்டார்கள். அங்கு மனுஷ நடமாட்டமே இருக்காது.+