எரேமியா 51:45 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 45 என் ஜனங்களே, அவளைவிட்டு வெளியே வாருங்கள்!+ யெகோவாவின் கோபம் பற்றியெரிகிறது!+ தப்பித்து ஓடுங்கள்!+