எரேமியா 51:52 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 52 யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, காலம் வருகிறது.அப்போது, அவளுடைய சிலைகளை அழிப்பேன்.அவளுடைய தேசமெங்கும் குத்தப்பட்டுக் கிடக்கிறவர்கள் முனகுவார்கள்.”+
52 யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, காலம் வருகிறது.அப்போது, அவளுடைய சிலைகளை அழிப்பேன்.அவளுடைய தேசமெங்கும் குத்தப்பட்டுக் கிடக்கிறவர்கள் முனகுவார்கள்.”+