எரேமியா 51:57 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 57 நான் அவளுடைய அதிகாரிகளையும் துணை அதிகாரிகளையும் ஞானிகளையும் ஆளுநர்களையும் போர்வீரர்களையும்போதை ஏறுமளவுக்குக் குடிக்க வைப்பேன்.+அவர்கள் ஒரேயடியாகத் தூங்கிவிடுவார்கள்.எழுந்திருக்கவே மாட்டார்கள்”+ என்று ராஜா சொல்கிறார். பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.
57 நான் அவளுடைய அதிகாரிகளையும் துணை அதிகாரிகளையும் ஞானிகளையும் ஆளுநர்களையும் போர்வீரர்களையும்போதை ஏறுமளவுக்குக் குடிக்க வைப்பேன்.+அவர்கள் ஒரேயடியாகத் தூங்கிவிடுவார்கள்.எழுந்திருக்கவே மாட்டார்கள்”+ என்று ராஜா சொல்கிறார். பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.