புலம்பல் 1:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அவளுடைய எதிரிகள் இப்போது அவளுடைய எஜமான்களாக இருக்கிறார்கள்; அவளுடைய விரோதிகளுக்கு இப்போது கவலையே இல்லை.+ அவள் பாவத்துக்குமேல் பாவம் செய்ததால் யெகோவா அவளைச் சோகத்தில் தள்ளிவிட்டார்.+ அவளுடைய பிள்ளைகளை எதிரிகள் பிடித்துக்கொண்டு போனார்கள்.+
5 அவளுடைய எதிரிகள் இப்போது அவளுடைய எஜமான்களாக இருக்கிறார்கள்; அவளுடைய விரோதிகளுக்கு இப்போது கவலையே இல்லை.+ அவள் பாவத்துக்குமேல் பாவம் செய்ததால் யெகோவா அவளைச் சோகத்தில் தள்ளிவிட்டார்.+ அவளுடைய பிள்ளைகளை எதிரிகள் பிடித்துக்கொண்டு போனார்கள்.+