புலம்பல் 1:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 சீயோன் மகளுடைய மகிமையெல்லாம் மங்கிவிட்டது.+ அவளுடைய அதிகாரிகள், புல் இல்லாமல் தவிக்கிற மான்களைப் போல இருக்கிறார்கள்.அவர்களைத் துரத்துகிறவர்களுக்கு முன்பாகச் சக்தியே இல்லாமல் நடந்து போகிறார்கள்.
6 சீயோன் மகளுடைய மகிமையெல்லாம் மங்கிவிட்டது.+ அவளுடைய அதிகாரிகள், புல் இல்லாமல் தவிக்கிற மான்களைப் போல இருக்கிறார்கள்.அவர்களைத் துரத்துகிறவர்களுக்கு முன்பாகச் சக்தியே இல்லாமல் நடந்து போகிறார்கள்.