புலம்பல் 1:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 சாலையில் போகிறவர்களே, இது உங்களுக்கு ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லையா? என்னைக் கொஞ்சம் பாருங்கள்! எனக்கு வந்த வேதனையைவிட பயங்கரமான வேதனை வேறு ஏதாவது இருக்கிறதா?யெகோவாதான் அவருடைய கடும் கோபத்தின் நாளில் என்னை இப்படித் தண்டித்துவிட்டார்.+ புலம்பல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:12 காவற்கோபுரம்,6/1/2007, பக். 810/1/1988, பக். 30
12 சாலையில் போகிறவர்களே, இது உங்களுக்கு ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லையா? என்னைக் கொஞ்சம் பாருங்கள்! எனக்கு வந்த வேதனையைவிட பயங்கரமான வேதனை வேறு ஏதாவது இருக்கிறதா?யெகோவாதான் அவருடைய கடும் கோபத்தின் நாளில் என்னை இப்படித் தண்டித்துவிட்டார்.+