புலம்பல் 2:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 யெகோவா தன்னுடைய பலிபீடத்தை ஒதுக்கித்தள்ளினார்.தன்னுடைய ஆலயத்தை நிராகரித்தார்.+ சீயோனின் கோட்டைச் சுவர்களை எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டார்.+ பண்டிகை நாளின் ஆரவாரத்தைப் போல யெகோவாவின் ஆலயத்தில் அவர்களுடைய ஆரவாரம் கேட்கிறது.+
7 யெகோவா தன்னுடைய பலிபீடத்தை ஒதுக்கித்தள்ளினார்.தன்னுடைய ஆலயத்தை நிராகரித்தார்.+ சீயோனின் கோட்டைச் சுவர்களை எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டார்.+ பண்டிகை நாளின் ஆரவாரத்தைப் போல யெகோவாவின் ஆலயத்தில் அவர்களுடைய ஆரவாரம் கேட்கிறது.+