புலம்பல் 2:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அழுது அழுது என் கண்கள் வீங்கிவிட்டன.+ என் குடல் துடிக்கிறது. என்னுடைய ஈரல் உருகி தரையில் ஓடுகிறது.என் ஜனங்கள் அழிந்துபோனார்களே!+ பிள்ளைகளும் குழந்தைகளும் நகரத்தின் பொது சதுக்கங்களில் சுருண்டு விழுகிறார்களே!+
11 அழுது அழுது என் கண்கள் வீங்கிவிட்டன.+ என் குடல் துடிக்கிறது. என்னுடைய ஈரல் உருகி தரையில் ஓடுகிறது.என் ஜனங்கள் அழிந்துபோனார்களே!+ பிள்ளைகளும் குழந்தைகளும் நகரத்தின் பொது சதுக்கங்களில் சுருண்டு விழுகிறார்களே!+