புலம்பல் 2:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 எருசலேம் மகளே, நான் உனக்கு எதை ஆதாரமாகக் காட்டுவேன்?உன்னை எதனோடு ஒப்பிடுவேன்? கன்னிப்பெண்ணாகிய சீயோனே, நான் உன்னை எதனோடு ஒப்பிட்டு ஆறுதல் சொல்வேன்? உன்னுடைய காயம் கடலைப் போலப் பெரிதாக இருக்கிறதே.+ யாரால் உன்னைக் குணமாக்க முடியும்?+
13 எருசலேம் மகளே, நான் உனக்கு எதை ஆதாரமாகக் காட்டுவேன்?உன்னை எதனோடு ஒப்பிடுவேன்? கன்னிப்பெண்ணாகிய சீயோனே, நான் உன்னை எதனோடு ஒப்பிட்டு ஆறுதல் சொல்வேன்? உன்னுடைய காயம் கடலைப் போலப் பெரிதாக இருக்கிறதே.+ யாரால் உன்னைக் குணமாக்க முடியும்?+