புலம்பல் 2:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 உன்னைப் பார்த்து எதிரிகள் கிண்டல் செய்து விசில் அடிக்கிறார்கள். பற்களைக் கடித்துக்கொண்டு, “நாம் அவளை விழுங்கிவிட்டோம்.+ இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தோம்.+ அது வந்துவிட்டது! நம் கண்ணாலேயே பார்த்துவிட்டோம்!”+ என்று சொல்கிறார்கள். புலம்பல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 2:16 காவற்கோபுரம்,6/1/2007, பக். 10
16 உன்னைப் பார்த்து எதிரிகள் கிண்டல் செய்து விசில் அடிக்கிறார்கள். பற்களைக் கடித்துக்கொண்டு, “நாம் அவளை விழுங்கிவிட்டோம்.+ இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தோம்.+ அது வந்துவிட்டது! நம் கண்ணாலேயே பார்த்துவிட்டோம்!”+ என்று சொல்கிறார்கள்.