புலம்பல் 3:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 அவர் நமக்கு வேதனை தந்திருந்தாலும் அளவுகடந்த அன்போடு* இரக்கம் காட்டுவார்.+