புலம்பல் 4:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஆனால், இப்போது கரியைவிட கறுப்பாகிவிட்டார்கள்.தெருக்களில் யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை. அவர்களுடைய தோல் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டது,+ காய்ந்த மரத்தைப் போல ஆகிவிட்டது.
8 ஆனால், இப்போது கரியைவிட கறுப்பாகிவிட்டார்கள்.தெருக்களில் யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை. அவர்களுடைய தோல் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டது,+ காய்ந்த மரத்தைப் போல ஆகிவிட்டது.