புலம்பல் 4:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 சீயோன் மகளே, உன்னுடைய தண்டனை முடிந்துவிட்டது. அவர் மறுபடியும் உன்னைச் சிறைபிடிக்கப்பட்டுப் போவதற்கு விடமாட்டார்.+ ஆனால் ஏதோம் மகளே, அவர் உன்னுடைய அக்கிரமங்களைக் கணக்கெடுப்பார். உன்னுடைய பாவங்களை அம்பலமாக்குவார்.+
22 சீயோன் மகளே, உன்னுடைய தண்டனை முடிந்துவிட்டது. அவர் மறுபடியும் உன்னைச் சிறைபிடிக்கப்பட்டுப் போவதற்கு விடமாட்டார்.+ ஆனால் ஏதோம் மகளே, அவர் உன்னுடைய அக்கிரமங்களைக் கணக்கெடுப்பார். உன்னுடைய பாவங்களை அம்பலமாக்குவார்.+